Home One Line P2 செல்லினத்தின் “பொங்கல் வெளியீடு”

செல்லினத்தின் “பொங்கல் வெளியீடு”

890
0
SHARE
Ad

கோலாலம்பூர் : திறன் பேசிகளில் (ஸ்மார்ட்போன்) தமிழ் மொழி உள்ளீடுகளில் உலகளவில் இலட்சக்கணக்கானப் பயனர்களைக் கொண்டிருக்கும் குறுஞ்செயலி செல்லினம்.

அந்தக் குறுஞ்செயலியின் புதிய அம்சம் ஒன்று நாளை வியாழக்கிழமை (ஜனவரி 14) பொங்கல் திருநாளில் வெளியிடப்படவிருப்பதாக செல்லினம் சார்பில் சமூக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மலேசிய நேரப்படி நாளை மாலை 7.30 மணிக்கும்,  இந்திய நேரப்படி மாலை 5.00 மணி அளவிலும் செல்லினத்தின் இந்த புதிய வெளியீடு நடைபெறும்.