Tag: செல்லினம்
முத்து நெடுமாறன் விளக்கம் : ‘மொழி உருப்படிவம்’ என்றால் என்ன? செல்லினம் சொற்பட்டியல் பயன்படுத்துவது...
(மலேசியாவின் தமிழ் வானொலி மின்னல் பண்பலையில் ஞாயிறுதோறும் ஒலியேறிவரும் இலக்கிய நிகழ்ச்சி 'அமுதே தமிழே'. இன்று 16 ஏப்பிரல் 2023 ஒலியேறிய நிகழ்ச்சியில் கணினித் துறை நிபுணரும் தமிழ் மென்பொருள் முரசு அஞ்சல்...
ஆப்பிள் ஐ. ஓ. எசில் ஆக்சுபோர்ட் தமிழ் அகராதி
கடந்த திங்கட்கிழமை செப்டம்பர் 20-ஆம் தேதி பொதுப்பயனீட்டிற்கு வெளியிடப்பட்ட ஆப்பிள் கருவிகளுக்கான ஐ. ஓ. எஸ். 15-இலும் (IoS 15) விரைவில் வெளிவரவிருக்கும் மெக். ஓ. எஸ். 12-இலும் ஆக்சுபோர்ட் (Oxford) தமிழ்...
ஆண்டிராய்டு செல்லினத்தில் ‘சொல்வன்’
‘ஆண்டிராய்டு செல்லினத்தில் சொல்வன் எப்போது கிடைக்கும்?’ என்று கேட்டு வரும் பயனர்களுக்கு வருகிறது நற்செய்தி: கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் உங்கள் ஆண்டிராய்டு திறன் கருவிகளிலும் சொல்வன் தமிழ் வரிகளை வாசிப்பதைக்...
செல்லினத்தின் “பொங்கல் வெளியீடு”
கோலாலம்பூர் : திறன் பேசிகளில் (ஸ்மார்ட்போன்) தமிழ் மொழி உள்ளீடுகளில் உலகளவில் இலட்சக்கணக்கானப் பயனர்களைக் கொண்டிருக்கும் குறுஞ்செயலி செல்லினம்.
அந்தக் குறுஞ்செயலியின் புதிய அம்சம் ஒன்று நாளை வியாழக்கிழமை (ஜனவரி 14) பொங்கல் திருநாளில்...
சொல்வளம் : புதிய பதிகை வெளியீடு கண்டது!
மூன்று ஆண்டுகளுக்குமுன் வெளிவந்த சொல்வளம் என்னும் சொல் விளையாட்டுச் செயலியில், பல முன்னேற்றங்களைச் சேர்த்து, 2.0ஆம் பதிகையாகச் சில நாள்களுக்குமுன் வெளியிட்டோம். விளம்பரங்கள் இன்றித் தேர்வின் அடிப்படையில் வெளியிடப்பட்ட இதன் பயன்பாடு, பெரும்பாலும்...
இன்று உலகத் தாய்மொழி நாள்!
உலகத் தாய்மொழி நாள் 2000-ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 நாளன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பழைய செயலிகளைப் பட்டியலிடுகிறது புதிய கூகுள் பிளே!
கூகுள் பிளே செயலிகள் அங்காடியில் சில புதிய வசதிகளை அண்மையில் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம். அவற்றுள் முதன்மையான ஒன்று, உங்கள் ஆண்டிராய்டு கருவியில், நீங்கள் பதிவிறக்கம் செய்துள்ள செயலிகளுள், பயன்பாட்டில் இல்லாதவற்றைப் பட்டியலிட்டுக்...
மைக்குரோசாப்டு மொழியாக்கம் – ஐ.ஓ.எசில் புதிய பதிகை
மைக்குரோசாப்டு மொழியாக்கம் ஆண்டிராய்டிலும் ஐ.ஓ.எசிலும் இயங்கும் ஒரு செயலி (ஆப்). கணினிகளிலும் கையடக்கக் கருவிகளிலும் இயங்கும் மைக்குரோசாப்டின் எல்லா செயலிகளிலும் மொழியாக்கம் என்று வந்தால், ஒரே கட்டமைப்புதான் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தச் செயலியிலும்...
உணர்ச்சிக்குறிகள் இனி தமிழில் – புதிய செல்லினத்தில்!
(செல்பேசிகளில் குறுஞ்செய்திகள் பரிமாற்றத்தில் முக்கிய இடம் வகிப்பவை 'இமோஜி' (Emoji) என்றழைக்கப்படும் உணர்ச்சிக் குறிகள். சொல்ல வருவதை - காட்ட வேண்டிய உணர்ச்சியை - ஒரு குறுஞ் செய்தியினுள் ஒரு முகபாவத்தைப் பொருத்துவதன்...
செல்லினம்: ஆண்டிராய்டில் மட்டும் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைத் தாண்டியது
கையடக்கக் கருவிகளிலும், செல்பேசிகளிலும் தமிழ் மொழியை உள்ளீடு செய்து பயனர்களிடையே பகிர்ந்து கொள்ளச் செய்வதில் உலக அளவில் முன்னணி வகித்து வரும் செல்லினம் தற்போது கூகுள் நிறுவனத்தின் அண்டிரோய்டு தொழில்நுட்பத் தளத்தில் மட்டும்,...