Tag: செல்லினம்
பிறமொழிகளைத் தமிழில் காட்டும் காமிரா வழி மொழியாக்கம்!
காமிரா வழி மொழியாக்கம் செய்யும் வசதி, கூகுளின் மொழியாகச் செயலியில் சில காலமாகவே பல மொழிகளைக் கையாண்டு வருகின்றது. அறிவிப்புப் பலகைகளிலோ, விளம்பர அட்டைகளிலோ, நமக்குப் புரியாத மொழியில் உள்ள வரிகளைக் காமிரா...
குறள் பாட் : தமிழில் விடைகூறும் ஓர் உரையாடல் இயலி!
அண்மையில் கனடாவில் நடந்து முடிந்த தமிழ் இணைய மாநாட்டில் சிவா, செந்தில் என்னும் இரு இளம் கணிஞர்கள் ஓர் ஆய்வுக்கட்டுரையைப் படைத்தனர். முப்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் இவர்களுடைய கட்டுரை முதல் பரிசைப் பெற்றது. தமிழில்...
தொடர் சொற்களை நினைவில் கொள்ளும் புதிய வசதி
தொடர் சொற்களை நினைவில் கொள்ளும் வசதி செல்லினத்தின் ஆங்கில விசைமுகத்திற்கு இருந்து வருகிறது. தமிழில் எந்தச் சொல்லைத் தட்டினாலும், செல்லினத்தின் சொற்பட்டியலில் இருக்கும் அடுத்தச் சொல்லே பரிந்துரையாக வரும். நாம் அடிக்கடிப் பயன்படுத்தும்...
முகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதுதல்
முகநூல் செயலியில் செல்லினம் கொண்டு எழுதும் போது சிக்கல்கள் ஏற்படுவதாக, கடந்த சில நாட்களாக சில பயனர்கள் கூறிவந்தனர். குறிப்பாக நீண்ட வரிகளைப் பதிவுகளாகவோ, கருத்துகளாகவோ எழுதும்போது, நான்கு வரிகளுக்கு மேல் எழுத...
மீள்பார்வை : தமிழ் பயன்பாட்டில் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்
அண்மையில் எங்களுக்குக் கிடைத்த மின்னஞ்சல்களிலும், செல்லினம் செயலியின் வழி அனுப்பப்பட்ட செய்திகளிலும், செல்லினத்தின் கூகுள் பிளே பக்கத்தில் பதியப்பட்ட கருத்துகளிலும் சில கேள்விகள் அடிக்கடிக் கேட்கப்படுவதைக் கண்டுள்ளோம். இந்தக் கேள்விகளுக்கான விளக்கங்கள் ஏற்கனவே...
ஆண்டிராய்டு ஒரியோ தமிழுக்குக் கொண்டுவரும் சிறப்புகள்
கூகுளின் அடுத்த ஆண்டிராய்டு பதிகை எண் 8.0. இதற்கு ‘ஒரியோ’ எனும் இனிப்பின் பெயர் சுட்டப்பட்டுள்ளது. இது பலரும் அறிந்ததே. கூகுள் அண்மையில் வெளியிட்ட ‘பிக்சல்’ (Pixel) வகைத் திறன்பேசிகளே இந்தப் புதிய...
மெய்யோடு எழுதுதல் : செல்லினத்தின் வசதி இனி ஐபோனிலும் கிடைக்கும்!
மெய்யோடு எழுதுதல் – மெய் எழுத்துகளை மட்டும் தட்டி சொற்களை உள்ளிடும் வசதி. இது, 2015ஆம் ஆண்டு வெளிவந்த செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த வசதி இன்று செல்லினத்தின்...
வாட்சாப்: தவறுதலாக அனுப்பிய செய்தியை மீட்டெடுக்கலாம்!
ஒரு நண்பருக்கோ அல்லது ஒரு குழுமத்திற்கோ உணர்ச்சி வயப்பட்டு வாட்சாப்பில் ஒரு செய்தியை எழுதுகிறோம்; கோபம் தணியும் முன் ‘அனுப்பு’ பட்டனைத் தட்டிவிடுகிறோம். சில வினாடிகள் கழித்து, ‘அடாடா … பொறுத்திருக்கலாமே …”...
மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு மொழிகளில் தமிழ்!
மைக்குரோசாப்ட் மொழிபெயர்ப்பு மின்னுட்பம் பல ஆண்டுகளாகச் செயல்பாட்டில் இருந்து வருகிறது. பனுவல்களையும், குரல் வழி உள்ளிட்ட செய்திகளையும் ,மொழிபெயர்க்கப்பட்ட பனுவலாகவும், மொழிபெயர்த்துப் பேசப்பட்டச் செய்தியாகவும், தமது செயலிகள் வழி இதுவரை வழங்கி வந்துள்ளது....
குரல் வழித் தமிழ் உள்ளீடு : கேள்விகளும் பதில்களும்
குரல் வழித் தமிழ் உள்ளிடு முறையை அண்மையில் கூகுள் வெளியிட்டது. அதனை, செல்லினம் வழியாகவும் பெறலாம் என்பதை, முந்தையக் கட்டுரையில் கூறி இருந்தோம். கட்டுரையைப் படித்த பலர், மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த வசதியைப்...