Home Tags செல்லினம்

Tag: செல்லினம்

குரல்வழித் தமிழ் உள்ளீடு – கூகுளின் வசதியை செல்லினத்திலும் பெறலாம்!

கூகுளின் குரல்வழித் தமிழ் உள்ளீடு இரண்டு நாட்களுக்குமுன் வெளியீடு கண்டது. நீண்ட நாட்களாக இந்த வசதியை எதிர்ப்பார்த்திருந்த நமக்கு, காதில் வந்து பாயும் தேனாக அமைந்தது இந்த நற்செய்தி! குரல்வழி உள்ளிடும் வசதியை, ஆங்கிலம்...

செல்லினத்தின் திருக்குறள் உள்ளீடு ஐபோனிலும் சேர்க்கப்பட்டது!

திருக்குறள் பாக்களையும் பழமொழிகளையும் எளிதாக உள்ளிடுவதற்கு, செல்லினம் வழங்கும் வசதியைப் பற்றி சிலர் அறிந்திருப்பர். செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பில் மட்டுமே இந்த வசதி இதுவரை இருந்து வந்தது. இன்று முதல் ஐ.ஓ.எசின் செல்லினத்திலும்...

மீள்பார்வை : அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகள்

(கடந்த 30 மே 2017-இல் செல்லினம்.காம் இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை) அண்மையில் எங்களுக்குக் கிடைத்த மின்னஞ்சல்களிலும், செல்லினம் செயலியின் வழி அனுப்பப்பட்ட செய்திகளிலும், செல்லினத்தின் கூகுள் பிளே பக்கத்தில் பதியப்பட்ட கருத்துகளிலும் சில...

குரோம், ஜி-மெயில், இன்பாக்சு அனைத்திலும் அதே வழு!

குரோம், ஜி-மெயில், இன்பாக்சு செயலிகள் அனைத்திலும் தமிழில் எழுத சிக்கல் ஏற்படுகிறது. ஆண்டிராய்டில் மட்டும் அல்லாமல், மெக் கணினிகளிலும் இது காணப்படுகின்றது. அண்மையில் பதிவு செய்யப்பட்டக் கட்டுரையில், ஆண்டிராய்டின் ஜி-மெயில் செயலியில் தமிழில் எழுதும்போது...

இலங்கைத் தமிழ்ச் சொற்பட்டியலும் விசைமுக அமைப்பும் செல்லினத்தில் சேர்க்கப்படும்!

(கடந்த வாரம் இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற அனைத்துலக எழுத்துரு மாநாட்டில் கலந்து கொண்ட கணினி வல்லுநர் முத்து நெடுமாறன் அங்கு கொழும்புவில் ஒரு நிகழ்ச்சியிலும், பின்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து...

லெனோவா கருவிகளில் உள்ள தமிழ் எழுத்துருவில் ஒரு வழு!

லெனோவா கருவிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துருவில் ஒரு வழு (bug, பிழை) அண்மையில் சில இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது. இது செல்லினத்தில் உள்ள வழு என்று சிலர், வழுவை விரைவில் நீக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு,...

பன்னீர் – பண்ணீர் – பரிந்துரைப் பட்டியல்

தமிழகத்தில் தற்போது நிகழ்ந்து வரும் அரசியல் சூழலில், அதிக அளவு தமிழ் மின்னுரையாடல்கள் நடந்து வருகின்றன என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறோம். அந்த உரையாடல்களில் செல்லினம் பெரிய பங்கை ஆற்றுகின்றது என்பதை, எங்களுக்கு...

தமிழ்-99 வழி எப்படித் தட்டெழுதுவது? – காணொளி விளக்கம்.

செல்லினத்தில் இரண்டு தமிழ் விசைமுகங்கள் வழங்கப் பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். தமிழையே முதன்மொழியாகப் புழங்கும் பயனர்கள் தமிழ்99 விசைமுகத்தையும் அவ்வப்போது தமிழில் எழுதுவோர் அஞ்சல் விசைமுகத்தையும் பயன்படுத்தி வருகின்றனர்.1999ஆம் ஆண்டு சென்னையில் நடந்த...

நோத்தோ திட்டம்: 800க்கும் மேற்பட்ட மொழிகளுக்கான எழுத்துருக்கள்

கூகுளின் ‘நோத்தோ’ (NotTo) திட்டம்  அனைத்து மொழிகளுக்கும்,  சீரான உரு அமைப்பைக் கொண்ட எழுத்துருக்களை (fonts) உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம். இந்தத் திட்டம் கடந்த ஆறாண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. கணினிகளின் பயன்பாட்டு மொழியாக ஆங்கிலம்...

நினைவஞ்சலி: மின்னுட்ப உருவாக்கங்களை முழுமையாகப் பயன்படுத்தியவர் ரெ.கா.

(நேற்று திங்கட்கிழமை 10 அக்டோபர் 2016-ஆம் நாள்,  மூத்த தமிழ் எழுத்தாளரும் கல்வியாளருமான ரெ. கார்த்திகேசு, நம்மை விட்டுப் பிரிந்தார். கணினி நிபுணர் முத்து நெடுமாறன் வடிவமைப்பில் உருவான செல்லினம் குறுஞ்செயலிக்கு அடிப்படையாக அமைந்த...