Home No FB செல்லியல் காணொலி : எம்ஜிஆர் மலேசியா வந்தபோது… (பகுதி 2)

செல்லியல் காணொலி : எம்ஜிஆர் மலேசியா வந்தபோது… (பகுதி 2)

677
0
SHARE
Ad

Selliyal video | MGR : When he came to Malaysia…| 18 January 2021
செல்லியல் காணொலி | “எம்ஜிஆர் மலேசியாவுக்கு வந்தபோது…” | 18 ஜனவரி 2021

ஜனவரி 17-ஆம் தேதி எம்ஜிஆரின் பிறந்தநாள்.

அவர் 1970ஆம் ஆண்டில்  உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக மலேசியா வந்திருந்தபோது நிகழ்ந்த சில சுவையான சம்பவங்கள் -அந்தப் படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடந்த போதும் –  உலகம் சுற்றும் வாலிபன் மலேசியாவில் திரையிடப்பட்டபோதும் – நடந்த சுவாரசியங்கள் சிலவற்றை இரண்டு பகுதிகளாக இந்தக் காணொலி விவரிக்கின்றது.

#TamilSchoolmychoice

மேற்கண்ட காணொலி இதன் இரண்டாவது பகுதியாகும்.

தொடர்புடைய இதன் முதலாவது காணொலியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: