Home One Line P1 இந்திய குடியரசு தினம் – இந்தியத் தூதரகம் இயங்கலை வழியாகக் கொண்டாடுகிறது

இந்திய குடியரசு தினம் – இந்தியத் தூதரகம் இயங்கலை வழியாகக் கொண்டாடுகிறது

582
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் இந்தியக் குடியரசு தினத்தை கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் இயங்கலை வழியாகக் கொண்டாடுகிறது.

கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடு முடக்கங்களால் இந்த ஆண்டுக்கான குடியரசு தினம் இயங்கலை வழியாகக் கொண்டாடப்படுவதாக இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணி முதல் கொண்டாடப்படும் இந்தியக் குடியரசு தினத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்:

https://youtu.be/2pbL1s1FsrEa

#TamilSchoolmychoice