Home One Line P2 ‘’ராகாவில் சிறந்த 100!’ போட்டி வழிப் பிரத்தியேகப் பரிசுகளை வெல்லுங்கள்

‘’ராகாவில் சிறந்த 100!’ போட்டி வழிப் பிரத்தியேகப் பரிசுகளை வெல்லுங்கள்

419
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ராகா வானொலியில் ஒலியேறிவரும் ‘ராகாவில் சிறந்த 100!’ போட்டிப் பற்றிய சில விவரங்கள்:

• 2021 பிப்ரவரி 8 முதல் 19 வரை ‘ராகாவில் சிறந்த 100!’ வானொலி போட்டியின் வழி ராகா இரசிகர்கள் பிரத்தியேக ராகா சட்டையை (RAAGA T-shirt) வெல்லும் ஓர் அரிய வாய்ப்பைப் பெறலாம்.

• கலக்கல் காலை நிகழ்ச்சியின்போது, திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 7 மணி முதல் 9 மணி வரை வானொலியில் அல்லது SYOK செயலியின் வழியே ஒலியேறும் சிறந்த 100 பாடல்களை இரசிகர்கள் கேட்க வேண்டும்.

#TamilSchoolmychoice

• அதன்பிறகு, வானொலியில் அழைப்புக்கானச் சமிக்ஞையைக் கேட்டவுடன், ராகாவிற்கு அழைக்கும் இரசிகர்கள் முதல் போட்டியாளராக இருத்தல் அவசியம்.

• பின், ராகா அறிவிப்பாளர் சிறந்த 100 பாடல்கள் பட்டியலிலிருந்து ஒரு தரவரிசையைப் (rank) பகிர்ந்துக்கொள்வார். 10 வினாடிகளில், பங்கேற்பாளர்கள் சிறந்த 100 பாடல்கள் பட்டியலிலிருந்து வழங்கப்பட்ட தரவரிசைக்கு ஏற்ப சரியானப் பாடலை யூகித்துக் கூற வேண்டும்.

• சரியாக பதிலளிக்கும் போட்டியாளர்கள் ஒரு பிரத்தியேக ராகா சட்டையை (RAAGA T-shirt) பெறுவர்.

• மேல் விவரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

ராகாவைப் பின்தொடர :

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw