Home No FB செல்லியல் காணொலி : திருக்குறள் விளக்கம் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 3)...

செல்லியல் காணொலி : திருக்குறள் விளக்கம் “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” (பகுதி 3) –

874
0
SHARE
Ad

Selliyal Video| SPM Tamil Exam guide – Thirukkural explanation (Part 3) | 13 February 2021
செல்லியல் காணொலி | திருக்குறள் விளக்கம் – எஸ்பிஎம் தமிழ்மொழி தேர்வு வழிகாட்டி (பகுதி 3) | 13 பிப்ரவரி 2021

கோலாலம்பூர் : எதிர்வரும் 22 பிப்ரவரி 2021-இல், 2020 ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வுகள் தொடங்குகின்றன. எஸ்பிஎம் தமிழ் மொழிக்கான தேர்வு எதிர்வரும் மார்ச் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

எஸ்பிஎம் தேர்வில் தமிழ் மொழியைப் பாடமாக எடுக்கும் இந்திய மாணவர்களுக்கு உதவும் நோக்கில், செல்லியல் காணொலித் தளத்தில் தேர்வு வழிகாட்டி காணொலி உரைகளை செல்லியல் தொடர்ந்து வழங்கி வருகிறது.

#TamilSchoolmychoice

அந்த வரிசையில் மூன்றாவது பகுதியாக இடம் பெறும் இந்தக் காணொலியில் தேர்வுக்கான திருக்குறள்கள் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

எஸ்பிஎம் தமிழ் மொழியை மாணவர்களுக்கு கற்பித்தலில் நீண்ட காலம் அனுபவம் கொண்ட திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம் இந்த தொடர் காணொலி உரைகளை வழங்கியிருக்கிறார்.

எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான கல்விச் சேவையாக, அவர்கள் சிறந்த தேர்ச்சிகளை தமிழ்மொழியில் அடைய செல்லியல் சார்பில் இந்தச் சிறிய பங்களிப்பை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

தொடர்புடைய “எஸ்பிஎம் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி” காணொலிகள் :