Home No FB செல்லியல் காணொலி : கெராக்கான்-பெரிக்காத்தான் இணைப்பு : தேசிய முன்னணி வாக்கு வங்கியைப் பாதிக்குமா?

செல்லியல் காணொலி : கெராக்கான்-பெரிக்காத்தான் இணைப்பு : தேசிய முன்னணி வாக்கு வங்கியைப் பாதிக்குமா?

703
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | கெராக்கான்-பெரிக்காத்தான் இணைப்பு : தேசிய முன்னணி வாக்கு வங்கியைப் பாதிக்குமா? | 17 பிப்ரவரி 2021
Selliyal video | Gerakan-Perikatan alliance: Will it affect Barisan Nasional’s vote bank? | 17 பிப்ரவரி 2021

கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி கெராக்கான் கட்சி அதிகாரபூர்வமாக பெரிக்காத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணியில் இணைந்தது.

1974-ஆம் ஆண்டு தொடங்கி, 2018-ஆம் ஆண்டு வரை தேசிய முன்னணி கூட்டணியிலிருந்த கட்சி கெராக்கான். தற்போது அந்தக் கட்சி தேசியக் கூட்டணியில் இணைந்திருப்பதால் தேசிய முன்னணியின் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படுமா?

#TamilSchoolmychoice

மேற்கண்ட காணொலி வழி தனது அரசியல் பார்வையை வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.