Tag: கெராக்கான்
கெராக்கான் பெரிக்காத்தானில் இருந்து வெளியேற நெருக்குதல் அதிகரிக்கிறது!
கோலாலம்பூர் : சீனப் பள்ளிகளுக்கு மதுபான நிறுவனங்கள் நிதி உதவி வழங்கும் விவகாரத்தில் பாஸ் கட்சிக்கும், கெராக்கான் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள மோதலைத் தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் இருந்து கெராக்கான் வெளியேற வேண்டும்...
பெர்சாத்து அல்லது கெராக்கான் கட்சியிலிருந்து மலாய் வேட்பாளர்!
கோலகுபுபாரு : பொதுவாக மலேசிய அரசியலில் சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படாது. மக்களும் அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள். அபூர்வமாக எப்போதாவது ஓரிரு இடைத் தேர்தல்கள் பரபரப்புடனும் அதிக எதிர்பார்ப்புடனும் நடைபெறும்.
மலேசியாவின்...
கெராக்கானின் கூலிம் சட்டமன்ற உறுப்பினர் கெடா ஆட்சிக் குழு உறுப்பினராகலாம்
அலோர்ஸ்டார் : 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் 36 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட கெராக்கான் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.
கெடா மாநிலத்தின் கூலிம் தொகுதிதான் அது. வோங் சியா ஜென்...
கெராக்கான் பெரிக்காத்தானில் இருந்து வெளியேறுமா?
கோலாலம்பூர் : எந்தத் திசையில் செல்வது என்பது தெரியாமல் மீண்டும் ஓர் அரசியல் முச்சந்தியில் வந்து நிற்கிறது கெராக்கான். 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அந்தக் கூட்டணியில்...
கெராக்கான் தலைவர் பதவிக்கு 4 முனைப் போட்டி
கோலாலம்பூர் : நடைபெறவிருக்கும் 6 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெரிக்காத்தான் கூட்டணியில் இணைந்துள்ள கெராக்கான் கட்சி 36 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
இதற்கிடையில் அந்தக் கட்சிக்கான தேர்தலும் ஜூலை 15-ஆம் தேதி...
கெராக்கான் 18 நாடாளுமன்றத் தொகுதிகளில் பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டி
ஜோர்ஜ் டவுன் : கெராக்கான் 15-வது பொதுத் தேர்தலில் 18 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என அறிவித்துள்ளது. போட்டியிடும் எல்லாத் தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் சின்னத்தில் போட்டியிட கெராக்கான் முடிவு செய்துள்ளது.
ஒரு காலத்தில்...
கெராக்கான்: இனி பாரம்பரிய தொகுதிகள் என்பது இல்லை!
கோலாலம்பூர்: கட்சி 15-வது பொதுத் தேர்தலில் "பாரம்பரிய தொகுதிகள்" என்ற கருத்துக்கு இனி இடமிருக்காது என்று கெராக்கான் தலைவர் டொமினிக் லாவ் கூறினார்.
இன்று கட்சியின் 49- வது ஆண்டு தேசிய மாநாட்டில் தனது...
கெராக்கான் பினாங்கையும், மலாய்க்காரர் அல்லாத வாக்குகளையும் குறி வைக்கிறது
கோலாலம்பூர்: தேசிய கூட்டணியில் இணைந்துள்ள கெராக்கான், மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்களின் மனதை வெல்லும் நோக்கில் செயல்பட இருப்பதாகத் தெரிவித்துள்ளது என்று அதன் தலைவர் டொமினிக் லாவ் தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தலில் மிக முக்கியமான...
செல்லியல் காணொலி : கெராக்கான்-பெரிக்காத்தான் இணைப்பு : தேசிய முன்னணி வாக்கு வங்கியைப் பாதிக்குமா?
https://youtu.be/1Y2QwF0_IOc
செல்லியல் காணொலி | கெராக்கான்-பெரிக்காத்தான் இணைப்பு : தேசிய முன்னணி வாக்கு வங்கியைப் பாதிக்குமா? | 17 பிப்ரவரி 2021
Selliyal video | Gerakan-Perikatan alliance: Will it affect Barisan Nasional's...
கெராக்கான் தேசிய கூட்டணியில் இணைந்தது
கோலாலம்பூர்: கெராக்கான் கட்சி இப்போது தேசிய கூட்டணியில் ஒரு கூட்டணி கட்சியாக இருப்பதை அதன் தலைவர் டொமினிக் லாவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமரிடமிருந்து உறுதிப்படுத்தலைப் பெற்றதாக டொமினிக் லாவ் ஹோ சாய் கூறினார்.
"தேசிய கூட்டணியில் நாங்கள்...