Home One Line P2 ‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி

‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ – போட்டி

785
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ என்ற போட்டியின் வழி தங்களின் கட்டணங்களை ராகா செலுத்தும் வாய்ப்பை இரசிகர்கள் பெறலாம்.

‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ போட்டியைப் பற்றிய சில விவரங்கள் :

• தங்களின் கட்டணங்களைச் செலுத்துவதற்கான ரொக்கப் பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெற இரசிகர்கள் ‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ போட்டியில் 2021 மார்ச் 1 முதல் 12 வரைப் பங்கேற்கலாம்.

#TamilSchoolmychoice

• போட்டியாளர்கள் தங்களின் கட்டண அறிக்கையையும் ராகா அக்கட்டணத்தை செலுத்த வேண்டியக் காரணத்தையும் எழுதி ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

• தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு போட்டியாளர்களின் விபரங்கள், ஒவ்வொரு நாளும் திங்கள் முதல் வெள்ளி வரை, காலை மணி 6 முதல் நள்ளிரவு மணி 12 வரை வானொலியில் அறிவிக்கப்படும். மேலும், அழைப்புக்கானச் சமிக்ஞைக் கேட்டவுடன், சம்பந்தப்பட்டப் போட்டியாளர்கள், 03 95430993 தொலைபேசி எண்களின் வழியாக 15 நிமிடங்களில் அழைக்க வேண்டும்.

• வெற்றியாளர்கள் தங்களின் கட்டணத்தைச் செலுத்த 200 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்வர். சிறப்புச் சுற்றின் போது 300 ரிங்கிட் ரொக்கப் பரிசை வெல்வர்.

• ‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ போட்டியின் நிதி வழங்குநர், கீத்தி ஹெர்பல்ஸ் (Kytee Herbals).

• மேல் விபரங்களுக்கு, ராகாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தை, வலம் வாருங்கள்.

‘ராகாவில் ஏதோ எங்களால் முடிந்தது’ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடர்க.

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்: