Home No FB செல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” –...

செல்லியல் காணொலி : மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர்முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன்

1091
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | மலேசிய சமகால இலக்கியங்கள் – சை.பீர் முகம்மது நாவல் “அக்கினி வளையங்கள்” – ம.நவீன் (உரை-2) | 03 மார்ச் 2021
Selliyal video | Malaysian contemporary Tamil Literature – By M.Navin | 03 மார்ச் 2021

மலேசியாவின் குறிப்பிடத்தக்க தமிழ் இலக்கியப் படைப்பாளர்களில் ஒருவர் சை.பீர் முகம்மது. நீண்ட காலமாக தொடர்ந்து எழுதி வருபவர்.

அண்மையில் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தினால் நடத்தப்பட்ட சிறந்த நூல்களுக்கான தேர்வுப் போட்டியில் அவரது “அக்கினி வளையங்கள்” நாவல் சிறந்த நூலாக தேர்வு பெற்று 10 ஆயிரம் ரிங்கிட் பரிசுத் தொகையைப் பெற்றது.

#TamilSchoolmychoice

“மலேசிய சமகால இலக்கியங்கள்” என்ற தலைப்பில் இலக்கியப் படைப்பாளரும், விமர்சகருமான ம.நவீன், இந்த செல்லியல் காணொலி வாயிலான தனது இரண்டாவது உரையில் சை.பீர் முகம்மது அவர்களின் “அக்கினி வளையங்கள்” நாவல் குறித்த தனது இலக்கியப் பார்வையை முன் வைக்கிறார்.