Tag: மலேசியத் தமிழ் இலக்கியம்
கவிஞர் கோ.முனியாண்டி காலமானார் – இறுதிச் சடங்குகள் திங்கட்கிழமை நவம்பர் 25-இல் நடைபெறும்
ஈப்போ: கடந்த வியாழக்கிழமை நவம்பர் 21-ஆம் தேதி தனது 76-வது வயதில் கவிஞர் கோ.முனியாண்டி காலமானார்.
சிறந்த கவிஞராகவும், பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளராகவும் அவர் திகழ்ந்தார். தமிழ் இயக்கங்களுக்கும், மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கும்...
“தமிழ் இலக்கியங்களை மலாய் மொழியில் மொழியாக்கம் செய்வோம்” – மோகனன் பெருமாள்
கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் மின்னல் பண்பலையும் இணைந்து ஏற்பாடு செய்யவிருக்கும் சிறுகதைப் போட்டியில் வெற்றிபெறும் கதைகள் புத்தகமாக பதிப்பிக்கப்படும். அதன் பின்னர் டேவான் பகாசா டான் புஸ்தாகாவின் துணையுடன்...
கோ.புண்ணியவான் எழுதிய “மாயமலைத் தீவு” – சிறுவர் கதைத் தொகுப்பு!
(சமீபத்தில் மலேசியா எழுத்தாளர் கோ.புண்ணியவான் மாயமலைத் தீவு எனும் சிறுவர் கதைத்தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார். அது தொடர்பாக அவரோடு இளம் எழுத்தாளர் பிருதிவிராஜ் செல்லியலுக்காக எடுத்த ஒரு நேர்காணல் இது.)
பிருத்விராஜ்: நீங்கள் சமீபத்தில்...
டத்தோ அசோஜன் தலைமையில், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழா!
கோலாலம்பூர் : மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம் அவர்களின் நினைவாக சிறந்த மலேசியத் தமிழ் நூல்களுக்கான பரிசுகள் தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல்...
தமிழ் நாடு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மலேசிய வருகை
நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவரின் ‘துணையெழுத்து’ கட்டுரைத் தொடர் ஆனந்த விகடனில் வெளிவந்தபோது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து வந்த கதாவிலாசம், தேசாந்திரி, கேள்விக்குறி ஆகிய கட்டுரைத்தொடர்களும்...
நவீன் நாவல் ‘சிகண்டி’ – மலாய் வாசகர்களுடன் கலந்துரையாடல்!
கோலாலம்பூர் : தமிழ் நாவல்கள் மலாய் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, வெளியிடப்படுவது மிகவும் அபூர்வம். தமிழ் மொழியில் தொடர்ந்து எழுதி வரும் ம.நவீன் எழுதிய 'சிகண்டி' நாவல், மலேசியாவில் மட்டுமின்றி தமிழ் நாட்டிலும்...
‘நல்லார்க்கினியன்’ – அமரர் சீனி நைனா முகமது – மரபு கவிதைப் போட்டி –...
தஞ்சோங் மாலிம்:மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தன் அழுத்தமான சுவடுகளை விட்டுச் சென்றவர் அமரர் கவிஞர் சீனி நைனா முகமது. எண்ணற்றப் படைப்புகளை வழங்கி மலேசியத் தமிழ் இலக்கியக் களத்தை செழுமைப்படுத்தியவர். தான்...
முருகு சுப்பிரமணியன் : மக்கள் நல எழுத்துகளைப் படைத்து ‘புதிய சமுதாயத்திற்காக’ சிந்தித்தவர் –...
(தமிழ் நேசன் நாளிதழின் பல்லாண்டு கால ஆசிரியர் – பதிவு பெற்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முதலாவது தலைவர் – மலேசியாவில் தமிழ் மொழியும் இயக்கங்களும் வளர அயராது பாடுபட்டவர் –...
மலேசியத் தமிழ் இலக்கியத்திற்கு திருப்புமுனை : நவீன் எழுதிய ‘சிகண்டி’ நாவல் மலாய் மொழியில்...
கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக ம.நவீன் எழுதிய சமூக நாவலான 'சிகண்டி' மலாய் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியீடு காணவிருக்கிறது.
இதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்டன என்றும்...
“தனி ஒருவன் நினைத்துவிட்டால்” அண்ணாதுரை காளிமுத்துவின் நூல் வெளியீடு
காஜாங் : மலேசிய சிறைத்துறையில், கடந்த 34 ஆண்டுகளுக்கு முன்னர் சிறைச்சாலை இன்ஸ்பெக்டராக பணியைத் தொடங்கிய அண்ணாதுரை காளிமுத்து, பல நிலைகளில் பணி புரிந்து இன்று சிறைத் தலைமையகத்தில் பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவுப்...