அதன்படி, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி எடப்பாடியிலும், துணை முதல்வர் ஒ.பன்னிர்செல்வம் போடிநாயக்கனூரிலும் போட்டியிடுகின்றனர்.
அதனை அடுத்து, சி.வி சண்முகம் (விழுப்புரம்), டி.ஜெயகுமார் (ராயபுரம்), எஸ்.பி.சண்முகநாதன் (ஸ்ரீவைகுண்டம்) ஆகிய இடங்களில் போட்டியிடுகின்றனர்.
Comments