Home One Line P1 நியூசிலாந்தில் 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது

நியூசிலாந்தில் 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது

670
0
SHARE
Ad

வெலிங்டன் : நியூசிலாந்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் 8.1 ரிக்டர் அளவில் பதிவானது. அதன் பின்னர் வடக்கு தீவின் சில கடலோரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.

மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்ல முயன்றதால் போக்குவரத்து கட்டம் கட்டப்பட்டதாக நெரிசலானது.

முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட 13 மணி நேரத்திற்குப் பிறகு, சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டது. அலைகள் கடற்கரை பகுதிகளில் காணப்பட்டாலும் பெரிய அலைகளுக்கான சாதியங்கள் இல்லை என்று அதிகாரிகள் கூறினார்.

#TamilSchoolmychoice

சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் பற்றிய உடனடி அறிக்கைகள் எதுவும் இன்னும் வெளிவரவில்லை.

2011- ஆம் ஆண்டில், 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் கிறிஸ்ட்சர்ச்சை தாக்கியது. அப்ப்போது 185 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நகரத்தின் பெரும்பாலான நகரங்களை சேதமடைந்தன.