Tag: நியூசிலாந்து
நியூசிலாந்து பிரதமர் ஜேசிந்தா ஆடர்ன் பதவி விலகுகிறார்
வெல்லிங்க்டன் : நியூசிலாந்து நாட்டை ஒரு பெண் பிரதமராக சிறப்பாக வழிநடத்தி உலகம் முழுவதிலும் பிரபலமான ஜெசிந்தா ஆடர்ன் பதவியிலிருந்து விலகும் அதிர்ச்சி அறிவிப்பை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கிறார்.
பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் தான்...
நியூசிலாந்தில் 8.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை மீட்டுக் கொள்ளப்பட்டது
வெலிங்டன் : நியூசிலாந்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் 8.1 ரிக்டர் அளவில் பதிவானது. அதன் பின்னர் வடக்கு தீவின் சில கடலோரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர்.
மக்கள் உயரமான பகுதிகளுக்கு செல்ல முயன்றதால்...
நியூசிலாந்து: முதல் இந்திய அமைச்சராக பிரியங்கா ராதாகிருஷ்ணன் பதவி ஏற்பு
ஆக்லாந்து: பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஐந்து புதிய அமைச்சர்களை தனது நிர்வாகத்தில் இணைத்துள்ளார். நியூசிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி அமைச்சரான பிரியங்கா ராதாகிருஷ்ணன் திங்கட்கிழமை பதவி ஏற்றார்.
இந்தியாவில் பிறந்த 41 வயதான பிரியங்கா,...
மலேசியாவிலிருந்து நியூசிலாந்திற்கு சட்டவிரோத சிகரெட்டுகளை அனுப்பும் கும்பல்
ஆக்லாந்து: மலேசியாவில் இயங்கும் குற்றவியல் கும்பல் மூலம் சட்டவிரோத சிகரெட்டுகள் நாட்டிற்குள் நுழைவது குறித்து நியூசிலாந்து சுங்க சேவை வருத்தம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு வாரங்களில் மட்டும் ஆக்லாந்தில் ஏழு மில்லியன் சிகரெட்டுகள் தடுத்து...
நியூசிலாந்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது
நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா அடெர்ன் நியூசிலாந்தின் தேர்தலை அக்டோபர் 17 வரை நான்கு வாரங்கள் தாமதப்படுத்தினார்.
கொவிட்19: 100 நாட்களுக்குப் பிறகு நியூசிலாந்தில் 14 தொற்றுகள்
நியூசிலாந்து: கொவிட்19 தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரத்தைக் கண்டுபிடிப்பதற்காக நியூசிலாந்து அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
வியாழக்கிழமை 14 புதிய சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆக்லாந்தில் பாதிக்கப்பட்ட நான்கு குடும்ப உறுப்பினர்களின்...
ஹாங்காங்குடனான குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை நியூசிலாந்து நிறுத்தியது
ஹாங்காங்குடனான குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை நியூசிலாந்து நிறுத்தியுள்ளது.
50,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் நியூசிலாந்து அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டன!
50,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் நியூசிலாந்து அரசாங்கத்திடமும், அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டன.
நியூசிலாந்து: எரிமலை வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்வு!
நியூசிலாந்தில் எரிமலை வெடிப்புச் சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.
நியூசிலாந்து: எரிமலை வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வு, 25 பேர் கவலைக்கிடம்!
நியூசிலாந்து எரிமலை வெடிப்பு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளதாகவும், 25 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.