Home One Line P1 “அரசியல் அமைப்பு என்றால் என்ன?” – வழக்கறிஞர் ஜி.கே.கணேசனின் காணொலி விளக்கம்

“அரசியல் அமைப்பு என்றால் என்ன?” – வழக்கறிஞர் ஜி.கே.கணேசனின் காணொலி விளக்கம்

688
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான ஜி.கே.கணேசன் (படம்), தனது ஜிகேடிவி யூடியூப் காணொலித் தளத்தின்வழி சட்ட விளக்கங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அந்த வரிசையில் “அரசியல் அமைப்பு என்றால் என்ன?” என்ற தலைப்பின் கீழ் அவர் தமிழில் தந்திருக்கும் விளக்கக் காணொலியைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: