Tag: மலேசிய அரசியலமைப்பு சட்டம்
குடியுரிமை சட்டத் திருத்தங்கள் மீட்டுக் கொள்ளப்பட்டன!
புத்ரா ஜெயா : அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்திருந்த குடியுரிமை மீதான சட்டத் திருத்தங்கள் சர்ச்சைகளைச் சந்தித்தைத் தொடர்ந்து - மலேசிய மாதர்களிடையே எதிர்ப்புகளை எதிர்நோக்கியதைத் தொடர்ந்து - அவற்றை மீட்டுக் கொள்ளும் முடிவை...
“மலாய்க்காரர் மட்டுமே பிரதமராக இருப்பர் – சட்டத் திருத்தம் தேவையில்லை” – அன்வார் இப்ராகிம்
பாங்கி: மலாய்க்காரர்கள் மட்டுமே பிரதமராக முடியும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் இல்லை, ஏனெனில் அந்தப் பதவி எப்போதுமே பெரும்பான்மை இனத்தவருடையது என்று டத்தோஸ்ரீ அன்வார்...
கட்சித் தாவல் சட்டம் கிடையாது! அரசியலமைப்பு சட்டவிதிகள் மட்டுமே மாற்றம்!
புத்ரா ஜெயா : மலேசியர்கள் மிகப் பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கும் கட்சித் தாவல் சட்டம் எதிர்வரும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி...
“குடியுரிமை தொடர்பான மேல்முறையீடு – மீட்டுக் கொள்ளுங்கள்” – பிரதமருக்கு கணபதி ராவ் கடிதம்
ஷா ஆலாம் : குடியுரிமை தொடர்பான விவகாரத்தில் பெண்களுக்கு ஆதரவாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் முடிவை அரசாங்கம் மீட்டுக் கொள்ள வேண்டும் என...
“உங்கள் அடிப்படை உரிமைகள் என்ன? ” – பட்டியலிடுகிறார் வழக்கறிஞர் ஜி.கே.கணேசன்
கோலாலம்பூர் : மலேசியர்களுக்கான அரசியல் உரிமைகள், சட்ட விளக்கங்களைத் தொடர்ந்து தனது "ஜிகேடிவி" (GKTV) என்ற யூடியூப் காணொலித் தளத்தின் வழி வழங்கி வருகிறார் வழக்கறிஞர் ஜி.கே.கணேசன்.
அந்த வரிசையில் "உங்கள் அடிப்படி உரிமைகள்...
“அரசியல் அமைப்பு என்றால் என்ன?” – வழக்கறிஞர் ஜி.கே.கணேசனின் காணொலி விளக்கம்
கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான ஜி.கே.கணேசன் (படம்), தனது ஜிகேடிவி யூடியூப் காணொலித் தளத்தின்வழி சட்ட விளக்கங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
அந்த வரிசையில் "அரசியல் அமைப்பு என்றால்...
மலேசிய அரசியல் சாசனமும் இந்திய தோட்டத் தொழிலாளர்களும்!
கோலாலம்பூர் : (மலேசிய அரசியல் அமைப்புச் சட்டம் (Constitution of Malaysia)அதிகாரபூர்வமாக அமுலுக்கு வந்த நாள் 27 ஆகஸ்ட் 1957 ஆகும். நாடு ஆகஸ்ட் 31-ஆம் தேதிதான் சுதந்திரம் பெற்றாலும் அதற்கு சில...