Home One Line P1 “உங்கள் அடிப்படை உரிமைகள் என்ன? ” – பட்டியலிடுகிறார் வழக்கறிஞர் ஜி.கே.கணேசன்

“உங்கள் அடிப்படை உரிமைகள் என்ன? ” – பட்டியலிடுகிறார் வழக்கறிஞர் ஜி.கே.கணேசன்

708
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசியர்களுக்கான அரசியல் உரிமைகள், சட்ட விளக்கங்களைத் தொடர்ந்து தனது “ஜிகேடிவி” (GKTV) என்ற யூடியூப் காணொலித் தளத்தின் வழி வழங்கி வருகிறார் வழக்கறிஞர் ஜி.கே.கணேசன்.

அந்த வரிசையில் “உங்கள் அடிப்படி உரிமைகள் என்ன?” என்ற தலைப்பில் தமிழில் ஜி.கே.கணேசன் வழங்கியிருக்கும் கீழ்க்காணும் காணொலி விளக்கத்தை செல்லியல் வாசகர்களுக்காகப் பகிர்ந்து கொள்கிறோம்: