Home No FB காணொலி : “கரூர் : விஜயபாஸ்கரை வீழ்த்துவாரா செந்தில் பாலாஜி?”

காணொலி : “கரூர் : விஜயபாஸ்கரை வீழ்த்துவாரா செந்தில் பாலாஜி?”

874
0
SHARE
Ad

Selliyal Video | Tamil Nadu Star constituencies (3) | Karur : Will Senthil Balaji defeat M.R.Vijayabaskar? | 02 ஏப்ரல் 2021 | செல்லியல் காணொலி | தமிழ் நாடு நட்சத்திரத் தொகுதிகள் (3) – “கரூர் : விஜயபாஸ்கரை வீழ்த்துவாரா செந்தில் பாலாஜி?” | 02 ஏப்ரல் 2021

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகின்றன. அந்தத் தேர்தலில் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது கரூர் சட்டமன்றத் தொகுதிக்கான தேர்தல்.

பலம் வாய்ந்த இரண்டு போட்டியாளர்களால் நட்சத்திரத் தொகுதியாகியிருக்கிறது கரூர்.

#TamilSchoolmychoice

ஒருவர் அதிமுகவின் நடப்பு போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இன்னொரு வேட்பாளர் அதே அதிமுக அமைச்சரவையின் முன்னாள் போக்குவரத்து அமைச்சரான செந்தில் பாலாஜி.

கரூர் சட்டமன்றத் தொகுதியின் நிலவரங்களை மேற்கண்ட காணொலியில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்.