Home One Line P1 புருணை சுல்தானுடன் மொகிதின் சந்திப்பு!

புருணை சுல்தானுடன் மொகிதின் சந்திப்பு!

585
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின், சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பண்டார் ஸ்ரீ பகவானில் சந்திப்பைத் தொடங்கினார்.

இஸ்தானா நூருல் இமானில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

தற்போது பேணப்பட்டு வரும் சிறப்பு உறவுகளின் முன்னேற்றம், இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துதல் மற்றும் கொவிட் -19 ஒத்துழைப்பைப் பற்றி சந்திப்பு நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

இவற்றில், பரஸ்பர பசுமை வழி ஏற்பாட்டை நிறுவுதல், இரு நாடுகளுக்கும் இடையிலான தடுப்பூசி ஒத்துழைப்பைத் தொடங்குவது மற்றும் நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துதல், வட்டார மற்றும் அனைத்துலக பிரச்சனைகள் பற்றிய விவாதங்களும் அடங்கும்.