Home நாடு செல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்

செல்லியலின் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்

2451
0
SHARE
Ad

ஒரு மாதம் நோன்பு என்னும்
மாண்புமிக்க பயணத்தைத் தொடர்ந்து,
பசி உணர்ந்து, மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து, இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம்
இன்று ஈகைத் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து முஸ்லீம் அன்பர்களுக்கும்
செல்லியல் குழுமத்தின்
ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.