Home No FB காணொலி : தி பேமிலி மேன் 2 : சீமான், வைகோ எதிர்ப்பு ஏன்?|

காணொலி : தி பேமிலி மேன் 2 : சீமான், வைகோ எதிர்ப்பு ஏன்?|

819
0
SHARE
Ad

Selliyal Video | The Family Man – 2 : Why Seeman & Vaiko are opposing? | 31 May 2021
செல்லியல் காணொலி | தி பேமிலி மேன் 2 : சீமான், வைகோ எதிர்ப்பு ஏன்? | 31 மே 2021

எதிர்வரும் ஜூன் 4-ஆம் தேதி அமேசோன் பிரைம் கட்டண வலைத் திரையில் இரண்டாவது பருவத்தில் (சீசன் 2) வெளியீடு காண்கிறது “தி பேமிலி மேன் -2” தொடர்.

சமந்தா விடுதலைப் புலி வீராங்கனை போல் சித்தரிக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என பல தமிழர் தலைவர்களும் தமிழ் இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மதிமுக வைகோ ஆகியோரும் எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

ஏன் இந்த எதிர்ப்புக் குரல்கள்? இரண்டரை நிமிட காணொலியில் அப்படி என்னதான் காட்டப்பட்டிருக்கிறது? அதற்கு ஏன் இத்தனை சர்ச்சைகள்?

மேற்கண்ட செல்லியல் காணொலி விவரிக்கின்றது.