Home No FB காணொலி : மலேசியா இராசி : தமிழக முதல்வர்களான நால்வர்!

காணொலி : மலேசியா இராசி : தமிழக முதல்வர்களான நால்வர்!

988
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | மலேசியா இராசி : தமிழக முதல்வர்களான நால்வர் | 02 ஜூன் 2021
Selliyal Video | Malaysia’s lucky charm : 4 Leaders who became Tamil Nadu CMs | 02 June 2021

மலேசியாவுக்கு வருகை தந்து சென்ற பின் தமிழகத்தின் 4 முக்கியத் தலைவர்கள் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ் நாடு முதலமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்ட அதிசயம், ஆச்சரியம் கடந்த காலங்களில் நடந்திருக்கிறது.

பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்ஜிஆர், கலைஞர் மு.கருணாநிதி, அண்மையில் தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் ஆகிய நால்வரின் வாழ்க்கையிலும் இந்தத் திருப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

அந்த விவரங்களை விவரிக்கிறது மேற்கண்ட செல்லியல் காணொலி.