Home நாடு “நான் முன் கதவை மூடிவிட்டேன், ஆனால் …”- கேள்விகளை எழுப்பிய இஸ்மாயில் சப்ரியின் பதிவு

“நான் முன் கதவை மூடிவிட்டேன், ஆனால் …”- கேள்விகளை எழுப்பிய இஸ்மாயில் சப்ரியின் பதிவு

801
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரியின் தற்போதைய முகநூல் இடுகை ஒன்று சமூக ஊடகத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. பல கேள்விகளை அப்பதிவு எழுப்பியுள்ளது.

“நான் முன் கதவை மூடிவிட்டேன், ஆனால் …” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தற்காப்பு அமைச்சின் அலுவலகத்தின் கதவை மூடி, முகக்கவசத்துடன், அவரது படம் இந்த இடுகையில் இணைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து மேல் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.