Home கலை உலகம் “மக்களுக்கு மக்கள்” – ராகாவின் சமூக முயற்சி அறிமுகம்

“மக்களுக்கு மக்கள்” – ராகாவின் சமூக முயற்சி அறிமுகம்

528
0
SHARE
Ad

‘மக்களுக்கு மக்கள்’ எனும் சமூக முயற்சியை ராகா அறிமுகப்படுத்துகிறது
raaga.my எனும் அகப்பக்கத்தின் வழியாக இப்போதே பதிவுச் செய்க

‘மக்களுக்கு மக்கள்’ பற்றிய விபரங்கள்:

• முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலகட்டத்தில் கூடுதல் ஆதரவும் உதவியும் தேவைப்படுபவர்களுக்கு உதவும் பொருட்டு நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வாலர்களை மிகவும் எளிமையான முறையில் நேரடியாக உதவிக் கோருபவர்கள் தொடர்புக்கொள்வதற்காக ‘மக்களுக்கு மக்கள்’ எனும் சமூக முயற்சியை ராகா அதன் அகப்பக்கம் வாயிலாக அறிமுகப்படுத்துகிறது.

• நன்கொடையாளர் அல்லது தன்னார்வாலராகப் பதிவுச் செய்ய, கீழ்க்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:

#TamilSchoolmychoice

o இப்போது முதல் raaga.my வழியாகப் பதிவுச் செய்க.

o உங்களைப் பற்றிய விவரங்களையும், நீங்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கானச் சுருக்கமான விளக்கத்தையும் பதிவுச் செய்க.

o சரிபார்ப்பிற்குப் பிறகு, உங்களின் விவரங்கள் ராகாவின் சமூக ஊடகங்களில் பகிரப்படும்: முகநூ‌ல், ‌‌கீ‌ச்சக‌ம் மற்றும் இன்ஸ்டாகிராம் .

• உதவிக் கோருபவர்கள் பதிவுச் செய்த நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வாலர்களை நேரடியாகத் தொடர்புக் கொள்வர்.

‘மக்களுக்கு மக்கள்’ பற்றிய மேல் விபரங்களுக்கு ராகாவைப் பின்தொடருக

raaga.my

இலவச SYOK செயலியை உடனே பதிவிறக்கம் செய்து ராகாவை எங்கும் எப்போதும் கேட்டு மகிழுங்கள்!

www.facebook.com/RAAGA.my

www.instagram.com/raaga.my

https://www.youtube.com/channel/UCj3Rr8EGakWWoU6Su4KWidw

வானொலியில் கேளுங்கள்

இடம்                                                         அதிர்வெண்கள்

கிள்ளான் பள்ளத்தாக்கு                            99.3FM

அலோர்ஸ்டார்                                          102.4FM
பினாங்கு                                                  99.3FM
ஈப்போ                                                     97.9FM
சிரம்பான்                                                 101.5FM
மலாக்கா                                                  99.7FM
ஜொகூர் / ஜேபி                                         103.7FM
தைப்பிங்                                                   102.1FM
லங்காவி                                                    101.9FM
ஆஸ்ட்ரோ அலைவரிசை                            859