Home No FB காணொலி : “செல்லியல் பார்வை இன்று” – நாடாளுமன்றம் எப்போது கூட்டப்படும்?

காணொலி : “செல்லியல் பார்வை இன்று” – நாடாளுமன்றம் எப்போது கூட்டப்படும்?

624
0
SHARE
Ad

“செல்லியல் பார்வை இன்று” காணொலி | நாடாளுமன்றம் எப்போது கூட்டப்படும்? | 17 ஜூன் 2021
Selliyal Paarvai Today Video | When Parliament will be convened? | 17 June 2021

“செல்லியல் பார்வை இன்று” தொடர் காணொலி பிரதமர் மொகிதின் யாசின் அலுவலகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து நாடாளுமன்றம் எப்போது கூட்டப்படும் – சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசானின் அறிக்கை – ஆகிய விவகாரங்களோடு, தமிழ் நாட்டில் சிவசங்கர் பாபா கைது, நரேந்திர மோடி, ஸ்டாலின் இடையிலான புதுடில்லி சந்திப்பு போன்ற தகவல்களையும் கொண்டு வருகிறது.