Home உலகம் ஈரோ 2020 : உக்ரேன் 2 – நோர்த் மாசிடோனியா 1

ஈரோ 2020 : உக்ரேன் 2 – நோர்த் மாசிடோனியா 1

1069
0
SHARE
Ad

புச்சாரெஸ்ட் (ரோமேனியா) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று வியாழக்கிழமை (ஜூன் 17) இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற உக்ரேன் – நோர்த் மாசிடோனியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஆட்டத்தில் உக்ரேன் 2-1 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டம் ரோமேனியா நாட்டிலுள்ள புச்சாரெஸ்ட் நகரில் நடைபெற்றது.

இதற்கிடையில் மேலும் இரண்டு ஆட்டங்கள் பின்வருமாறு இன்று நடைபெறுகின்றன:

டென்மார்க் – பெல்ஜியம் (நள்ளிரவு 12.00 மணி)

நெதர்லாந்து – ஆஸ்திரியா (வெள்ளிக்கிழமை ஜூன் 18  அதிகாலை 3.00 மணி)