Home Tags உக்ரேன்

Tag: உக்ரேன்

உக்ரேனியப் படைகளுடன் வட கொரிய இராணுவப் படைகள் மோதல்!

கீவ் (உக்ரேன்) : உக்ரேனுடன் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரிய இராணுவம் அணிவகுத்து, தற்போது ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் நிறுத்தப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வட கொரிய இராணுவம் உக்ரேனியப் படைகளுடன் மோதலில்...

உக்ரேனின் எரிசக்தி மையங்கள் மீது இரஷியா தாக்குதல்!

கீவ் (உக்ரேன்) - இரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரேன் இராணுவம் முன்னேறி வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், உக்ரேனின் முக்கிய உட்கட்டமைப்புகள், எரிசக்தி மையங்கள் மீது டுரோன் என்னும் சிறு வானூர்திகளைக்...

உக்ரேனில் மோடி! மருத்துவ உதவிகள் வழங்கினார்!

கீவ் (உக்ரேன்) - போர் சூழ்ந்துள்ள உக்ரேன் நாட்டுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டு அந்நாட்டுத் தலைகநகர் கீவ் சென்றடைந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்கு உக்ரேனிய அதிபர் செலன்ஸ்கியுடன் பேச்சு வார்த்தைகள்...

ஜி-7 மாநாட்டில் மோடி!

ரோம் : இத்தாலியில் நடைபெறும் ஜி-7 கூட்டமைப்பின் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி வந்தடைந்தார். அண்மையில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளோடு வெற்றி பெற்று,...

உக்ரேனுக்கு உதவ முன்வரும் ஜி-7 நாடுகள்

ரோம் : உலகின் பணக்கார ஜனநாயக நாடுகளின் கூட்டமைப்பு ஜி-7 என்பதாகும். இந்த நாடுகளின் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை (ஜூன் 13) இத்தாலியில் ஒன்று கூடி பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். அந்த பேச்சு வார்த்தைகளின்...

நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு காலம் இன்னும் கனியவில்லை

வில்னியஸ் (லித்துவேனியா) : 31 உறுப்பு நாடுகளைக் கொண்டது நேட்டோ கூட்டமைப்பு. இதில் இணைவதற்கு உக்ரேன் விண்ணப்பித்துள்ளது. வில்னியஸ் நகரில் நடைபெறும் நேட்டோ கூட்டமைப்பு மாநாட்டில் உக்ரேன் இணைத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்...

ரஷியா-உக்ரேன் போர் : இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு

கீவ் : தொடர்ந்து வரும் ரஷியா-உக்ரேன் இடையிலான போரில் ஓரிடத்தில் போரினால் மரணமடைந்த நூற்றுக்கணக்கான உக்ரேன் போர்வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதே அளவிலான ரஷிய வீரர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த சடலங்களை ரஷியாவுக்குத் திருப்பி...

புடின் பதவியிலிருந்து வீழ்த்தப்படலாம்

மாஸ்கோ : உக்ரேன் மீது போர் தொடுத்து  ஓராண்டு கடந்து விட்ட நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் ரஷிய அதிபர் புடின் தடுமாறுகிறார். இதனால் அவரின் அரசியல் அதிகாரம் எதிர்ப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அவரின்...

ரஷியா கைப்பற்றிய பிரதேசங்களை உக்ரேன் மீட்டு வருகிறது

கீவ் : கிழக்கு உக்ரேனின் முக்கியப் பகுதிகளை ரஷியா கைப்பற்றியிருந்தாலும், கட்டம் கட்டமாக உக்ரேன் அவற்றை மீட்டு வருகின்றன. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் தொடர்ந்து வழங்கி வரும் இராணுவ ஆயுதங்கள், நிதி உதவிகள் ஆகிவற்றின்...

உக்ரேன் மீதான தாக்குதலை அதிகரித்த ரஷியா – வெடிக்கும் போராட்டங்கள்

மாஸ்கோ : உக்ரேனுக்கு எதிரான போரில் பின்னடைவைச் சந்தித்து வரும் ரஷியா, கூடுதலாக 3 இலட்சம் இராணுவத்தினரை போரில் ஈடுபடுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ரஷியாவில் பொதுமக்களிடத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. பல...