Home இந்தியா மு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு

மு.க.ஸ்டாலின், நரேந்திர மோடி டில்லியில் சந்திப்பு

675
0
SHARE
Ad

புது டில்லி: தமிழக முதல்வராக பதவியேற்றதை அடுத்து முதல் முறையாக மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று புது டில்லியில் சந்தித்தார்.

தமிழ்நாட்டிற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை தாம் அச்சந்திப்பின் போது வழங்கியதாக அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“உறவுக்குக் கை கொடுப்போம்; உரிமைக்குக் குரல் கொடுப்போம்!” என்ற முத்தமிழறிஞர் கலைஞரின் நிலைப்பாடே திமுக அரசின் நிலைப்பாடு..” என்று அவர் அப்பதிவில் பதிவிட்டுள்ளார்.