Home உலகம் ஈரோ 2020 : நெதர்லாந்து 3 – நோர்த் மாசிடோனியா 0

ஈரோ 2020 : நெதர்லாந்து 3 – நோர்த் மாசிடோனியா 0

1383
0
SHARE
Ad

ஆம்ஸ்டர்டாம் : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 21) நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் “சி” பிரிவில் நெதர்லாந்து நோர்த் மாசிடோனியாவை 3-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது.

இதன் மூலம் அந்தப் பிரிவில் 9 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது. அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகவும் தேர்வாகியுள்ளது நெதர்லாந்து.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் நகரில் இந்த ஆட்டம் டைபெற்றது.

திங்கட்கிழமை நடைபெற்ற (ஜூன் 21) நடைபெற்ற மற்ற ஆட்டங்களின் முடிவுகள்: