Home உலகம் ஈரோ 2020 : டென்மார்க் 4 – இரஷியா 1

ஈரோ 2020 : டென்மார்க் 4 – இரஷியா 1

1545
0
SHARE
Ad

கோப்பன்ஹேகன் (டென்மார்க்) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 21) நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் “பி” பிரிவில் இரஷியாவும், டென்மார்க்கும் களமிறங்கின.

இந்த ஆட்டத்தில் டென்மார்க் 4-1 என்ற கோல் எண்ணிக்கையில் இரஷியாவைத் தோற்கடித்தது.

இதன் மூலம் அந்தப் பிரிவில் 3 புள்ளிகளுடன் மட்டுமே இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தாலும், அடுத்த சுற்றுக்குச் செல்லும் 16 குழுக்களில் ஒன்றாகத் தேர்வாகியுள்ளது டென்மார்க்.

#TamilSchoolmychoice

டென்மார்க்கின் கோப்பன்ஹேகன் நகரில் இந்த ஆட்டம் டைபெற்றது.

திங்கட்கிழமை நடைபெற்ற (ஜூன் 21) நடைபெற்ற மற்ற ஆட்டங்களின் முடிவுகள்: