Home Tags இரஷியா

Tag: இரஷியா

மாஸ்கோ தீவிரவாதத் தாக்குதல் – பலி எண்ணிக்கை 133 ஆக உயர்வு!

மாஸ்கோ : ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச் சூடுகள் நடத்தியதிலும் வெடிகுண்டுகளை வீசியதிலும் இதுவரை உயிரிழந்தவர்களின் 133 ஆக உயர்ந்திருக்கிறது. 100-க்கும் மேற்பட்டோர் இந்தத்...

மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் தீவிரவாதத் தாக்குதல் – 40 பேர் பலி!

மாஸ்கோ : ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச் சூடுகள் நடத்தியதிலும் வெடிகுண்டுகளை வீசியதிலும் 40 பேர் உயிரிழந்தனர். 145-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக, இஸ்லாமிக்...

ரஷியா-உக்ரேன் போர் : இருதரப்பிலும் நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களின் உடல்கள் கண்டுபிடிப்பு

கீவ் : தொடர்ந்து வரும் ரஷியா-உக்ரேன் இடையிலான போரில் ஓரிடத்தில் போரினால் மரணமடைந்த நூற்றுக்கணக்கான உக்ரேன் போர்வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதே அளவிலான ரஷிய வீரர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த சடலங்களை ரஷியாவுக்குத் திருப்பி...

புடின் பதவியிலிருந்து வீழ்த்தப்படலாம்

மாஸ்கோ : உக்ரேன் மீது போர் தொடுத்து  ஓராண்டு கடந்து விட்ட நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியாமல் ரஷிய அதிபர் புடின் தடுமாறுகிறார். இதனால் அவரின் அரசியல் அதிகாரம் எதிர்ப்புக்குள்ளாகியிருப்பதாகவும் அவரின்...

ரஷியா கைப்பற்றிய பிரதேசங்களை உக்ரேன் மீட்டு வருகிறது

கீவ் : கிழக்கு உக்ரேனின் முக்கியப் பகுதிகளை ரஷியா கைப்பற்றியிருந்தாலும், கட்டம் கட்டமாக உக்ரேன் அவற்றை மீட்டு வருகின்றன. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் தொடர்ந்து வழங்கி வரும் இராணுவ ஆயுதங்கள், நிதி உதவிகள் ஆகிவற்றின்...

உக்ரேன் மீதான தாக்குதலை அதிகரித்த ரஷியா – வெடிக்கும் போராட்டங்கள்

மாஸ்கோ : உக்ரேனுக்கு எதிரான போரில் பின்னடைவைச் சந்தித்து வரும் ரஷியா, கூடுதலாக 3 இலட்சம் இராணுவத்தினரை போரில் ஈடுபடுத்தப் போவதாக அறிவித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ரஷியாவில் பொதுமக்களிடத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடங்கியுள்ளன. பல...

ரஷியா எண்ணெய் இறக்குமதி ஐரோப்பாவில் குறைப்பு – விலைகள் அதிகரித்தன

மாஸ்கோ : இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிலிருந்து 90% எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க ஒப்புக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அறிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அனைத்துலக சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரிக்கத் தொடங்கின. உக்ரேன் மீது போர்...

உக்ரேன் பொதுமக்களை நோக்கி ரஷியா தாக்குதல்

கீவ் (உக்ரேன்) : உக்ரேன் மீதான ரஷியாவின் போர் தணிந்திருப்பதாகத் தகவல்கள் வெளிவரத் தொடங்கிய நிலையில், மீண்டும் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் உக்கிரமானத் தாக்குதலை ரஷியா தொடுத்திருக்கிறது. மரியுபோல் என்ற நகரில் உள்ள இரும்புத்...

புடினின் 2 மகள்களின் சொத்துகளையும் அமெரிக்கா முடக்கியது

வாஷிங்டன் : உக்ரேன் மீது படையெடுத்த ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புடின் மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்கும் நோக்கிலும் அவருக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அவரின் 2 மகள்களின் வங்கிக் கணக்குகளை...

ரஷியாவின் அட்டூழியம் – புடின் போர்க்குற்றவாளி என பைடன் சாடல்

கீவ் (உக்ரேன்) - எதிர்பாராதவிதமாக ரஷியா உக்ரேன் போரில் தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது. மெல்ல, மெல்ல கீவ் நகரையும் அதன் சுற்றுப் புற நகர்களையும் விட்டு ரஷிய இராணுவம் வெளியேறத் தொடங்கியிருக்கிறது. எனினும்...