Home Tags இரஷியா

Tag: இரஷியா

ரஷியாவின் தாக்குதலுக்கு எதிரான ஐ.நா. தீர்மானம் – இந்தியா நடுநிலை

நியூயார்க் : உக்ரேனுக்கு எதிரான ரஷியாவின் தாக்குதலுக்கு எதிரான அமெரிக்க ஆதரவு தீர்மானம் ஒன்றை நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 25) ஐக்கிய நாடுகள் (ஐநா) பாதுகாப்பு மன்றம் முன்மொழிந்தது. இந்தத் தீர்மானத்திற்கு வாக்களிப்பதில் இந்தியா...

உக்ரேன் தலைநகர் நோக்கி முன்னேறும் ரஷியப் படைகள்

கீவ் : ரஷிய இராணுவத் துருப்புகள் உக்ரேனுக்குள் நுழைந்து அந்நாட்டின் தலைநகர் கீவ் நோக்கி முன்னேறத் தொடங்கியுள்ளன. கீவ் நகரின் மையப் பகுதிகளில் உக்ரேன் இராணுவத்தினருக்கும் ரஷியப் படைகளுக்கும் இடையில் கடுமையான மோதல்கள்...

உக்ரேன் முதல் நாள் சண்டையில் 137 இராணுவத்தினர் பலி

கீவ் : பல முனைகளில் இருந்தும் ரஷிய இராணுவம் உக்ரேன் மீது தாக்குதல்கள் நடத்தத் தொடங்கியதைத் தொடர்ந்து முதல் நாள் போரில் 137 உக்ரேனிய இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரஷியா உக்ரேன் தொடர்பான் ஆகக்...

உக்ரேன் தாக்குதல் : உலக சந்தைகள் சரிவு

மாஸ்கோ : உக்ரேன் மீதான இராணுவத் தாக்குதலை ரஷியா தொடங்கியிருக்கும் நிலையில், உலகளாவிய நிலையில் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைச் சந்திக்கத் தொடங்கியிருக்கின்றன. ஐரோப்பிய அமெரிக்க நாடுகள், ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன....

டோனெட்ஸ்க், லூஹான்ஸ்க் பிரதேசங்கள் இனி தனிநாடுகள் – புடின் அதிரடி

மாஸ்கோ : உக்ரேனுடனான மோதலில் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் அதிரடி முடிவு ஒன்றை இன்று அறிவித்தார். அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக நாடுகள் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளன. கிழக்கு உக்ரேனில் உள்ள சர்ச்சைக்குரிய இரண்டு பிரதேசங்களான...

உக்ரேனுக்கு எதிராக எல்லைகளில் ரஷியா இராணுவத்தை பலப்படுத்துகிறது

மாஸ்கோ : புதிதாகக் கிடைக்கப் பெற்றிருக்கும் துணைக்கோளப் புகைப்படங்களின் அடிப்படையில் உக்ரேனுடனான எல்லைப் பகுதியில் ரஷியா தனது இராணுவத் தளவாடங்களையும், துருப்புகளையும் குவித்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெலாரஸ், கிரிமியா, மேற்கு ரஷியா ஆகிய...

கசக்ஸ்தானில் அவசரகாலம் – ஆர்ப்பாட்டங்களில் 164 பேர் மரணம் – 5 ஆயிரம் பேர்...

அல்மாட்டி (கசக்ஸ்தான்) : மத்திய ஆசிய நாடான கசக்ஸ்தானில் எழுந்திருக்கும் மக்கள் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட கைகலப்புகளில் இதுவரையில் 164-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் படையினரால் தடுத்து...

ரஷியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு – 8 பேர் மரணம்

மாஸ்கோ : ரஷியாவின் பெர்ம் என்ற நகரில் அமைந்துள்ள பல்கலைக் கழகத்தில் இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 வரை...

ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்திருக்கும் நாடற்ற விளையாட்டாளர்கள் யார் தெரியுமா?

தோக்கியோ : இன்று பிற்பகல் வரையிலான நிலவரப்படி பதக்கப் பட்டியலில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 10 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 30 பதக்கங்களைப் பெற்று அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 11 தங்கப்...

ஈரோ 2020 : டென்மார்க் 4 – இரஷியா 1

கோப்பன்ஹேகன் (டென்மார்க்) : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 21) நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் "பி" பிரிவில் இரஷியாவும், டென்மார்க்கும் களமிறங்கின. இந்த ஆட்டத்தில் டென்மார்க் 4-1 என்ற கோல்...