Tag: இரஷியா
ஈரோ 2020 : ரஷியா 1 – பின்லாந்து 0; உயிர்த்தெழுந்த ரஷியா
செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் (ரஷியா) : ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் நேற்று புதன்கிழமை (ஜூன் 16) இரவு 9.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் 1-0 என்ற கோல்கணக்கில் பின்லாந்து குழுவைத்...
ஈரோ 2020 : பெல்ஜியம் 3-0 கோல்களில் ரஷியாவைத் தோற்கடித்தது
செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் (ரஷியா) : (குறிப்பிடப்படும் நேரங்கள் மலேசிய நேரங்களாகும்) ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை (ஜூன் 13) 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ரஷியாவும்,...
இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி மறைவு : கவிஞர் வைரமுத்து இரங்கல்
சென்னை : இரஷியாவின் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாஸ்கோவில் காலமானதை முன்னிட்டு அவரது நண்பரான கவிஞர் வைரமுத்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
தனது டுவிட்டர் பக்கத்தில்...
இரஷியத் தமிழறிஞர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி காலமானார்
மாஸ்கோ : இரஷியாவின் தமிழறிஞர் பேராசிரியர் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 18) மாஸ்கோவில் காலமானார்.
தமிழ்நாட்டுக்கு பலமுறை வருகை தந்திருக்கும் அலெக்சாண்டர் துப்யான்ஸ்கி 2010-இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகச் செம்மொழி மாநாட்டிலும்...
ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சரை சந்திக்கிறார்
மா
புதுடில்லி : இந்தியா- சீனா எல்லைப்பகுதியான கிழக்கு லடாக்கில் பதட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. பங்கோங் ட்சோ என்னும் ஏரியைச் சுற்றியுள்ள மலைப் பிரதேசங்களில் உயரமான பகுதிகளில் சீனாவின் கேந்திர முக்கியத்துவம்...
இரஷியாவின் கொவிட்-19 தடுப்பு மருந்து நம்பிக்கை தருகிறது
மாஸ்கோ : இரஷியா கண்டுபிடித்திருக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்து, முதல் கட்ட பரிசோதனைகளின் மூலம், நல்ல நம்பிக்கையைத் தந்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் கட்ட பரிசோதனைகளில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு உடல் ரீதியான...
இரஷ்ய மொழியில் வெளியாகிறது “பாகுபலி-2”
பாகுபலி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இரஷ்ய மொழியில் மாற்றம் செய்யப்பட்டு, இரஷ்யத் தொலைக்காட்சியில் வெளியிடப் படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரஷியாவில் கொவிட் -19 : ஒரே நாளில் 10 ஆயிரம் புதிய பாதிப்புகள்
பிரதமர் மிகாய்ல் மிஷூஸ்டின் கொவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை, ஒரே நாளில் மட்டும் 10,633 புதிய பாதிப்புகளை இரஷியா பதிவு செய்திருக்கிறது.
இரஷியாவின் ஜியார்ஜியாவையும், தமிழகத்தின் கோபாலபுரத்தையும் இணைத்த சொல் ‘ஸ்டாலின்’
(இன்று மார்ச் 5, இரஷியாவின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவு நாள். 1953-ஆம் ஆண்டு தனது 74-வது வயதில் காலமானார் ஜோசப் ஸ்டாலின். அதனை முன்னிட்டு அவரை நினைவு கூரும் வகையில்...
மிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்
இரஷியாவின் தேசிய வரி இலாகாவின் இயக்குநரான மிகாயில் மிஷூஸ்டின் அந்நாட்டின் புதிய பிரதமராக அதிபர் புடினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.