Tag: இரஷியா
இரஷ்ய மொழியில் வெளியாகிறது “பாகுபலி-2”
பாகுபலி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இரஷ்ய மொழியில் மாற்றம் செய்யப்பட்டு, இரஷ்யத் தொலைக்காட்சியில் வெளியிடப் படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரஷியாவில் கொவிட் -19 : ஒரே நாளில் 10 ஆயிரம் புதிய பாதிப்புகள்
பிரதமர் மிகாய்ல் மிஷூஸ்டின் கொவிட்-19 பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளிவந்திருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை, ஒரே நாளில் மட்டும் 10,633 புதிய பாதிப்புகளை இரஷியா பதிவு செய்திருக்கிறது.
இரஷியாவின் ஜியார்ஜியாவையும், தமிழகத்தின் கோபாலபுரத்தையும் இணைத்த சொல் ‘ஸ்டாலின்’
(இன்று மார்ச் 5, இரஷியாவின் முன்னாள் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவு நாள். 1953-ஆம் ஆண்டு தனது 74-வது வயதில் காலமானார் ஜோசப் ஸ்டாலின். அதனை முன்னிட்டு அவரை நினைவு கூரும் வகையில்...
மிகாயில் மிஷூஸ்டின் – இரஷியாவின் புதிய பிரதமராக புடின் நியமித்தார்
இரஷியாவின் தேசிய வரி இலாகாவின் இயக்குநரான மிகாயில் மிஷூஸ்டின் அந்நாட்டின் புதிய பிரதமராக அதிபர் புடினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஒலிம்பிக்ஸ் உட்பட அனைத்துலக விளையாட்டுகளில் பங்கேற்க இரஷியாவுக்குத் தடை
ஊக்கமருந்துக்கு எதிரான அனைத்லுக மன்றம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு இரஷியா அனைத்துலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
ரஷியா – சீனா இடையில் பிரம்மாண்டமான குழாய் மூலம் எரிவாயு பரிமாற்றம்
டிசம்பர் 2-ஆம் தேதி, திங்கட்கிழமை தொடங்கப்பட்ட ரஷியா-சீனா இடையிலான புதிய எரிவாயு பரிமாற்றத் திட்டத்தின் மூலம் இருநாடுகளுக்கும் இடையில் புதிய வணிக ரீதியிலான அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை – விளாடிவோஸ்டோக் நகர்களுக்கிடையில் கடல் போக்குவரத்து சேவை
இரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் கடல்வழிப் போக்குவரத்துகள் மேம்படுத்தப்படவிருக்கின்றன.
இரஷியா பக்கம் சாயும் கிம் ஜோங் உன்
மாஸ்கோ – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இரண்டு உச்சநிலைச் சந்திப்புகள் நடத்திய வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், இரஷியாவுக்கு வருகை மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினைச் சந்தித்திருப்பதன்...
இரஷியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணி விமான விபத்தில் மரணம்
மாஸ்கோ - பாம்பாட்டிக்கு பாம்பால் சாவு என்பார்கள். அதுபோல பணக்காரர்களுக்கு அவர்களின் பணக்காரத்தனமான நடவடிக்கைகளால்தான் மரணமும் நேரும் போலும்!
இரஷியாவின் மிகப் பெரிய பணக்காரப் பெண்மணியாக வர்ணிக்கப்படுபவர் நடாலியா பிலேவா (Natalia Fileva). இரஷியாவின்...
“ஏகே 203 துப்பாக்கிகள் இந்தியாவில் தயாராகும்!”- புதின்
புது டில்லி: இந்திய- பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை உச்சத்தை அடைந்து வரும் நிலையில், ரஷ்ய நாட்டின் காப்புரிமையைப் பெற்ற ஏகே 203 ரக இயந்திரத் துப்பாக்கிகள், இனி இந்தியாவிலும் தயாரிக்கப்படுவதற்கான ஒப்பந்தம் நேற்று...