Home Tags இரஷியா

Tag: இரஷியா

அணு ஆயுதத் தடை ஒப்பந்தம் – இரஷியாவும் இரத்து செய்தது

மாஸ்கோ - அமெரிக்காவுக்கும் இரஷியாவுக்கும் இடையிலான அணு ஆயுதப் பரவல் தடைச் சட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடைக்காலத்திற்கு இரத்து செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து, தாங்களும் அதே போன்ற முடிவை எடுப்பதாக...

இரஷியாவை பினால்டிகளில் தோற்கடித்தது குரோஷியா

மாஸ்கோ - சனிக்கிழமை (ஜூலை 7) நடைபெற்ற இரஷியா-குரோஷியா இடையிலான கால் இறுதி ஆட்டம் இறுதி வரை பரபரப்புடனும், விறுவிறுப்புடனும் திகழ்ந்தது. ஒரு காலத்தில் சோவியத் இரஷியாவின் ஓர் அங்கமாக இருந்த குரோஷியா 1990-ஆம்...

ஸ்பெயின் 1 – இரஷியா 1 (120 நிமிட ஆட்டம் – பினால்டி கோல்களில்...

மாஸ்கோ - 90 நிமிட ஆட்ட நேரம் நீட்டிக்கப்பட்டு 120 நிமிடங்கள் வழங்கப்பட்டும் இரஷியா-ஸ்பெயின் 1-1 என சமநிலையில் இருந்த காரணத்தால், பினால்டி கோல்கள் மூலம் வெற்றியாளரை நியமிக்கும் நிலைமை ஏற்பட்டது. இதில் இரஷியா...

உலகக் கிண்ணம்: உருகுவே 3 – இரஷியா 0 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளில் இன்று திங்கட்கிழமை மலேசிய நேரம் இரவு 10.00 மணிக்கு இரண்டு ஆட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றன. ஒரு ஆட்டத்தில் உருகுவே-இரஷியா நாடுகள் மோதின. மற்றொரு ஆட்டத்தில்...

இரஷியாவுக்கு 2-வது வெற்றி (இரஷியா 3 – எகிப்து 1)

மாஸ்கோ - நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 19) நடைபெற்ற மூன்றாவது ஆட்டத்தில் உபசரணை நாடான இரஷியா தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்ததன் மூலம், உள்நாட்டு இரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. எகிப்துடனான நேற்றைய 'ஏ'...

உலகக் கிண்ணம்: இரஷியா 5 – சவுதி அரேபியா 0

மாஸ்கோ - உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் ஆட்டத்தில் இரஷியாவும் சவுதி அரேபியாவும் நேற்று வியாழக்கிழமை (ஜூன் 14) மோதிய நிலையில் இரஷியா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல்...

உலகக் கிண்ணம் – முதல் ஆட்டத்தில் இரஷியா-சவுதி அரேபியா

மாஸ்கோ - இன்று வியாழக்கிழமை (ஜூன் 14) அகில உலகமும் ஆவலுடன் எதிர்பார்க்க - கோலாகலமாகத் தொடங்கவிருக்கும் உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளின் முதல் அங்கமான திறப்பு விழா நிறைவடைந்த பின்னர் நடைபெறும்...

ரஷிய மருத்துவமனையில் தவறுதலாக உயிரோடு பதப்படுத்தப்பட்ட பெண்!

மாஸ்கோ - ரஷியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில், பெண் ஒருவருக்கு தவறுதலாக உப்புநீருக்குப் பதிலாக சடலங்களைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஃபார்மலின் என்ற மருந்து உடலில் செலுத்தப்பட்டதால், அவர் உயிரிழந்து இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில்...

60 இரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றியது

வாஷிங்டன் - (மலேசிய நேரம் இரவு 10.30 நிலவரம் - கூடுதல் தகவல்களுடன்) பிரிட்டிஷ் உளவாளி ஒருவர் நஞ்சு செலுத்தப்பட்டு இரஷிய உளவுத் துறையால் கொல்லப்பட்ட விவகாரத்தில், அமெரிக்கா அதிரடியாக 60 இரஷியத்...

ரஷியா வணிக வளாக தீ விபத்து – 53 பேர் பலி!

சைபீரியா - ரஷியாவின் சைபீரியா நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை, வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இதுவரை 53 பேர் பலியாகியிருக்கின்றனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அடையாளம் காணப்பட்டு வருகின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை...