Tag: இரஷியா
எம்எச்17-ஐ சுட்டு வீழ்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட விமானி தற்கொலை!
கோலாலம்பூர் - மலேசிய விமானம் எம்எச்17-ஐ சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவால் குற்றம்சாட்டப்பட்ட உக்ரைன் விமானி கேப்டன் விளாடிசிலாவ் வோலோசின் (வயது 29), கடந்த ஞாயிற்றுக்கிழமை, மைகோலைவ் பகுதியில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால்...
23 ரஷிய தூதரக அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றியது
இலண்டன் - பிரிட்டனின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் ரஷியா அரசாங்க சார்பு துறையினரால் விஷமிட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் பிரிட்டனுக்கும், ரஷியாவுக்கும் இடையில் ஏற்பட்ட தூதரக அளவிலான உறவுகள் மோசமான கட்டத்தை எட்டியுள்ளன.
இன்று பிரிட்டிஷ்...
ரஷியாவில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது – 71 பேர் பலி!
மாஸ்கோ – ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவுக்கு அருகே, சரதோவ் ஏர்லைன்சைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 71 பேர் பலியாகினர்.
இந்த விபத்தில் 65 பயணிகளும், 6 பணியாளர்களும் மரணமடைந்துவிட்டதாக ரஷியாவின்...
ரஷிய பேரங்காடியில் குண்டு வெடிப்பு – 10 பேர் காயம்!
மாஸ்கோ - ரஷியாவின் இரண்டாவது பெரிய நகரமான செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் உள்ள பேரங்காடி ஒன்றில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் 10 பேர் காயமடைந்தனர்.
200 கிராம் எடையுடைய டிஎன்டி என்ற வெடிபொருளால் அவ்வெடிகுண்டு...
30 பேரைக் கொன்று மனித மாமிசம் சாப்பிட்ட தம்பதி – ரஷியாவில் பயங்கரம்!
மாஸ்கோ - ரஷியாவில் கிட்டத்தட்ட 30 பேரைக் கொன்று அவர்களின் மாமிசங்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் சாப்பிட்ட தம்பதியை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர்.
வீதியில் கிடந்த செல்போன் ஒன்றை அவ்வழியே...
குண்டு வீசிய ரஷிய விமானம்: சிரியாவில் 200 தீவிரவாதிகள் பலி!
மாஸ்கோ - சிரியாவில், தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களில் ரஷிய விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில், 200 தீவிரவாதிகள் பலியானதாக இன்று திங்கட்கிழமை ரஷிய தற்காப்பு அமைச்சு தெரிவித்திருக்கிறது.
மேலும் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள், அவர்களின் ஆயுதங்கள் உள்ளிட்டவைகளையும்...
சிரியா போர் குறித்து டிரம்ப், புதின் தொலைப்பேசியில் உரையாடுகிறார்கள்!
மாஸ்கோ - சிரியாவில் நடந்து வரும் போர் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைப்பேசியில் விவாதிக்கவிருக்கிறார் என வெள்ளை மாளிகை அறிவித்திருக்கிறது.
சிரியாவில் நடைபெற்று...
‘குண்டுகளுக்கெல்லாம் தந்தை’ எந்த நாட்டிடம் இருக்கிறது தெரியுமா?
வாஷிங்டன் - கடந்த வாரம், ஆப்கானிஸ்தானில் பதுங்கியிருக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க, அமெரிக்கா ஜிபியு 43/பி என்ற 10,000 கிலோ எடையுள்ள பயங்கர வெடிகுண்டை, பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கு மிக அருகில் இருக்கும்...
அமெரிக்கத் தாக்குதலுக்கு இரஷியா கண்டனம்!
மாஸ்கோ - இன்று வெள்ளிக்கிழமை சிரியா மீது அமெரிக்கா மேற்கொண்ட இராணுவத் தாக்குதலுக்கு இரஷியாவும், சிரியாவும் கண்டனம் தெரிவத்திருக்கின்றன.
மற்றொரு நாட்டின் மீதான ஆக்கிரமிப்பு இணையானது இந்தத் தாக்குதல் என இரஷிய அதிபர் விளாடிமிர்...
செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் குண்டு வெடிப்பு: மலேசிய மாணவர்கள் பாதிக்கப்படவில்லை!
செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் - ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரின் இரயில் நிலையத்தில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தில், அங்கிருக்கும் மலேசிய மாணவர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என மாரா அறிவித்திருக்கிறது.
மாரா (Majlis Amanah Rakyat )...