Home நாடு ரஷியா எண்ணெய் இறக்குமதி ஐரோப்பாவில் குறைப்பு – விலைகள் அதிகரித்தன

ரஷியா எண்ணெய் இறக்குமதி ஐரோப்பாவில் குறைப்பு – விலைகள் அதிகரித்தன

707
0
SHARE
Ad

மாஸ்கோ : இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிலிருந்து 90% எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க ஒப்புக்கொண்டதாக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அறிவித்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து அனைத்துலக சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரிக்கத் தொடங்கின.

உக்ரேன் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷியாவில் இருந்து எண்ணெய், எரிவாயுவை வாங்குவதற்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தன. இருந்தாலும் தொடர்ந்து தங்களின் தேவை காரணமாக ரஷியாவில் இருந்து எண்ணெயை மேற்கு ஐரோப்பிய நாடுகள் வாங்கிக் கொண்டிருந்தன.