Home இந்தியா இந்தியாவில் 90 விழுக்காடு மாவட்டங்களில் தொற்று குறைய ஆரம்பித்துள்ளது

இந்தியாவில் 90 விழுக்காடு மாவட்டங்களில் தொற்று குறைய ஆரம்பித்துள்ளது

579
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவில், 650-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், அதாவது 90 விழுக்காடு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.

கடந்த மாதத்தில் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு பலர் மரணமடைந்தனர். 400,000 தொற்று பாதிப்பு என்ற எண்ணிக்கை இப்போது 50,000-க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்தில் கொவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 20 நாட்களில் 1.32 இலட்சத்திலிருந்து 15,000- ஆக குறைந்துள்ளது.