Home No FB காணொலி : செல்லியல் பார்வை இன்று : “நிக் அப்டு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாஸ்...

காணொலி : செல்லியல் பார்வை இன்று : “நிக் அப்டு 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பாஸ் கட்சியிலிருந்து வெளியேறுகிறாரா?

487
0
SHARE
Ad

செல்லியல் பார்வை இன்று காணொலி | 7 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நிக் அப்டு – பாஸ் கட்சியில் பிளவா? | 22 ஜூன் 2021
Selliyal Paarvai Today Video | Nik Abdu leaving PAS with 7 MPs? | 22 June 2021

மீண்டும் மலேசிய அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது. பாஸ் கட்சியின் பாச்சோக் (கிளந்தான்) நாடாளுமன்ற உறுப்பினரான நிக் அப்டு நிக் அசிஸ் பாஸ் கட்சியின் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு அந்தக் கட்சியிலிருந்து வெளியேறுவார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த விவகாரம் குறித்தும் அம்னோவில் எழுந்திருக்கும் முரண்பாட்டுக் கருத்துகள் குறித்தும் விவாதிக்கிறது இந்த செல்லியல் பார்வை இன்று காணொலி.