Home No FB காணொலி : பிஹைண்ட் வுட்ஸ் ஏர் – வேலாயுதம் மீது காவல் துறை புகார்

காணொலி : பிஹைண்ட் வுட்ஸ் ஏர் – வேலாயுதம் மீது காவல் துறை புகார்

565
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | பிஹைண்ட் வுட்ஸ் – வேலாயுதம் மீது காவல் துறை புகார் | 23 ஜூன் 2021
Selliyal Video | Police Reports lodged in Malaysia against Behind Woods & Velayutham | 23 ஜூன் 2021

தமிழகத்திலிருந்து வந்து இங்கு பெட்டாலிங் ஜெயாவிலுள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிய தொழிலாளி வேலாயுதம் என்பவர் தமிழ் நாட்டின் இலட்சுமி இராமகிருஷ்ணன் என்ற பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கு வழங்கிய நேர்காணலில் தான் எதிர்கொண்ட துன்புறுத்தல்களையும், சக தொழிலாளர்கள் சந்தித்த இன்னல்களையும் விவரித்திருந்தார்.

அதன் தொடர்பில் அவர் மீதும், அந்த நேர்காணலை ஒளிபரப்பிய பிஹைண்ட் வுட்ஸ் ஊடகம் மீதும் விசாரணை நடத்தி கூறப்படும் புகார்கள் உண்மையா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என மலேசியக் காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

அது குறித்து விவரிக்கின்றது மேற்கண்ட செல்லியல் காணொலி.