Home No FB காணொலி : அறிவியல் தேர்வு வழிகாட்டி – தமிழ்ப் பள்ளி 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டுத் தேர்வு

காணொலி : அறிவியல் தேர்வு வழிகாட்டி – தமிழ்ப் பள்ளி 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டுத் தேர்வு

670
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | அறிவியல் தேர்வு வழிகாட்டி | 2021 தமிழ்ப் பள்ளி 6-ஆம் வகுப்பு மதிப்பீட்டுத் தேர்வு : 06 ஜூலை 2021
Selliyal Video | Science Exam Guide | 2021 Standard 6 Assessment Test for Tamil Schools | 06 July 2021

2021-ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்ஆர் தேர்வுகள் நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டிருக்கின்றன. எனினும், தமிழ்ப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்புக்கான மதிப்பீட்டுத் தேர்வுகள் பள்ளிகள் அளவிலேயே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மதிப்பீட்டுத் தேர்வுகளில் அறிவியல் பாடத்துக்கான தேர்வு வழிகாட்டியாக, மேற்கண்ட செல்லியல் காணொலியின் வழி சில வழிகாட்டுதல்களை வழங்குகிறார் திருமதி விக்னேஸ்வரி சாம்பசிவம்.

#TamilSchoolmychoice

திருமதி விக்னேஸ்வரி வி ஷைன் கிரியேஷன்ஸ் நிறுவனம் வெளியிட்ட யுபிஎஸ்ஆர் அறிவியல் தேர்வு வழிகாட்டி நூலின் தொகுப்பாசிரியர்களில் ஒருவராவார். நீண்ட காலமாக யுபிஎஸ்ஆர் தேர்வுகளுக்காக மாணவர்களுக்குக் கற்றுத் தந்து வந்திருப்பவர் விக்னேஸ்வரி.