Home நாடு ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : மலேசியாவின் சோனியா சியா தோல்வி

ஒலிம்பிக்ஸ் பூப்பந்து : மலேசியாவின் சோனியா சியா தோல்வி

438
0
SHARE
Ad

தோக்கியோ : பூப்பந்து போட்டிகளில் ஒற்றையர் ஆட்டத்தில் மலேசியாவைப் பிரதிநிதித்து விளையாடுகிறார் சோனியா சியா.

தனது முதலாவது ஆட்டத்தில் தன்னை எதிர்த்து விளையாடிய விளையாட்டாளர் காயமடைந்ததால் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள, அதன் மூலம் அந்த முதல் ஆட்டத்தின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார் சோனியா சியா.

இன்று புதன்கிழமை (ஜூலை 28) காலை நடைபெற்ற தனது இரண்டாவது ஆட்டத்தில் தாய்லாந்து விளையாட்டாளர் ரட்சானோக் இந்தானோன் என்பவரிடம் தோல்வியடைந்தார் 28 வயதான சோனியா சியா.

#TamilSchoolmychoice

அதைத் தொடர்ந்து பூப்பந்து போட்டிகளில் இருந்து வெளியேறுகிறார் சோனியா சியா.