Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் – நாடாளுமன்றத்தை பக்காத்தான் அணி முற்றுகையிடுமா?

காணொலி : செல்லியல் செய்திகள் – நாடாளுமன்றத்தை பக்காத்தான் அணி முற்றுகையிடுமா?

447
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | நாடாளுமன்றத்தை பக்காத்தான் அணி முற்றுகையிடுமா? | 01 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Pakatan MPs to gather in Parliament? | 01 August 2021

திங்கட்கிழமை, ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெற வேண்டிய நாடாளுமன்றக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் நாங்கள் நாடாளுமன்றம் செல்வதை யாரும் தடுக்க முடியாது என அறைகூவல் விடுத்திருக்கின்றனர் பக்காத்தான் ஹரப்பான் தலைவர்கள் மன்றம். நாடாளுமன்றத்தை பக்காத்தான் அணியினர் முற்றுகையிடுவார்களா? மேலும் சில செய்திகளையும் தாங்கி மலர்கிறது இன்றைக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.