Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் – “பெரும்பான்மையை நிரூபியுங்கள்” மொகிதினுக்கு நஜிப் சவால்

காணொலி : செல்லியல் செய்திகள் – “பெரும்பான்மையை நிரூபியுங்கள்” மொகிதினுக்கு நஜிப் சவால்

437
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி | “பெரும்பான்மையை நிரூபியுங்கள்” மொகிதினுக்கு நஜிப் சவால் | 02 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | “Prove your majority” – Najib challenges Muhyiddin | 02 August 2021

அம்னோ, தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மொகிதினுக்கு ஆதரவு வழங்குகின்றனர் என்ற செய்திகளுக்கு நடுவில், பெரும்பான்மையை நிரூபியுங்கள் என பிரதருக்கு சவால் விடுத்திருக்கிறார் முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக். அந்த செய்தியுடன் மேலும் சில செய்திகளையும் தாங்கி மலர்கிறது இன்றைக்கான மேற்கண்ட செல்லியல் செய்திகள் காணொலி.