Home No FB செல்லியல் காணொலி : மொகிதின் அதிரடி அறிவிப்புகள் என்ன?

செல்லியல் காணொலி : மொகிதின் அதிரடி அறிவிப்புகள் என்ன?

569
0
SHARE
Ad

செல்லியல் காணொலி | மொகிதின் அதிரடி அறிவிப்புகள் என்ன?| 13 ஆகஸ்ட் 2021
Selliyal Video | PM’s last minute offer to Opposition MPs | 13 August 2021

இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 13) மாலை 6.00 மணியளவில் தொலைக்காட்சியின் வழி நாட்டு மக்களுக்கு நேரலையாக உரையாற்றிய பிரதமர் மொகிதின் யாசின், தனது இறுதிக் கட்ட முயற்சியாக எதிர்க்கட்சிகளுக்கு இணைந்து பணியாற்றவும், நாடாளுமன்ற சீர்திருத்தங்களைக் கொண்டு வரவும் அறைகூவல் விடுத்தார்.

அவரின் உரையின் முக்கிய அம்சங்களை விவரிக்கிறது மேற்கண்ட செல்லியல் காணொலி.