அதைத் தொடர்ந்து அங்கிருந்து மாமன்னரிடம் பதவி விலகல் கடிதத்தைச் சமர்ப்பிக்க கோலாலம்பூரிலுள்ள மாமன்னரின் அரண்மனை நோக்கி நண்பகல் 12.00 மணியளவில் புத்ரா ஜெயாவிலிருந்து மொகிதின் புறப்பட்டார்.
அவர் பிற்பகல் 12.30 மணியளவில் மாமன்னரைச் சந்திப்பார் என நேரம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
(மேலும் விவரங்கள் தொடரும்)
Comments