Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : அன்வாருக்கு 105 – மேலும் 6 சாத்தியமா?

காணொலி : செல்லியல் செய்திகள் : அன்வாருக்கு 105 – மேலும் 6 சாத்தியமா?

910
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  அன்வாருக்கு 105 – மேலும் 6 சாத்தியமா? | 18 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Anwar 105 –  6 more possible? | 18 August 2021

அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மாமன்னர் விதித்த காலக்கெடு இன்று புதன்கிழமை மாலை 4.00-மணிக்கு முடிவுக்கு வந்தது.

பிரதமர் வேட்பாளர் அன்வார் இப்ராகிமுக்கு 105 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருப்பது உறுதியாகியிருக்கிறது.

#TamilSchoolmychoice

மேலும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அவரால் திரட்ட முடியுமா?

அது குறித்த தகவல்களுடன், மேலும் சில முக்கியச் செய்திகளையும் தாங்கி மலர்கின்றது இன்றைக்கான ஆகஸ்ட் 18 தேதியிட்ட செல்லியல் செய்திகள் காணொலி.