Home No FB காணொலி : செல்லியல் செய்திகள் : இஸ்மாயில் சாப்ரி 9-வது பிரதமர் – துணைப் பிரதமர்...

காணொலி : செல்லியல் செய்திகள் : இஸ்மாயில் சாப்ரி 9-வது பிரதமர் – துணைப் பிரதமர் யார்?

506
0
SHARE
Ad

செல்லியல் செய்திகள் காணொலி |  இஸ்மாயில் சாப்ரி 9-வது பிரதமர் – துணைப் பிரதமர் யார்? | 20 ஆகஸ்ட் 2021
Selliyal News Video | Ismail Sabri 9th PM – Who is the DPM? | 20 August 2021

அடுத்த பிரதமர் இஸ்மாயில் சாப்ரி என்பதை மாமன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார்.

இப்போது அனைவரின் பார்வையும் அடுத்த துணைப் பிரதமர் யார் என்பதில் திரும்பியுள்ளது.

#TamilSchoolmychoice

அது குறித்த தகவல்களோடும், மேலும் சில முக்கியச் செய்திகளையும் தாங்கி மலர்கின்றது மேற்கண்ட ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கான செல்லியல் செய்திகள் காணொலி.